![]() Asien Supermarkt | ||
| உங்கள் வீட்டு தேவைக்கான அனைத்து மளிகை பொருட்கள்-ஆடை அணிகளன்கள் முதல் அனைத்து தேவைகளுக்கு நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம். | ||
| எமது வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கினங்க எமது புதிய கிளையை வரும் 02-11-2012 முதல் Bonn Beuel,Johannes Str.35 இல் தொடங்கவூள்ளோம் என்பதை மிக்க மகிழ்சியூடன் தெரியப்படுத்துகிறோம். | ||
| திறப்பு விழாவை முன்னிட்டு பொன்(Bonn)கடையில் நவம்பர் மாதம் முழுவதும் சிறப்பு மலிவூ விற்பனை நடைப்பெறும். | ||
| Rheinische Str.52 | Helmholtz Str.11 | Johannes Str.35 |
| 44137 Dortmund | 46045 Oberhausen | 53225 Bonn Beuel |
| Tel.0231 819288 | Tel.0208 202829 | Tel. 0228 40377846 |